தமிழ் விவசாயம் மனிதனின் உயிர்.....! மொழிகளின் தெய்வமான தமிழ் மொழி அறிந்த அனைத்து உயிர்களுக்கு எனது வணக்கம். விவசாயம் வெறும் உணவு தயாரிக்கும் தொழில் மட்டும் இல்லை என் அருமை தமிழர்களே..! அது நம் உயிர் , வாழ்வு, பாரம்பரியம், உணர்வு,இசை, மேன்மை அதற்கும் மேலான தெய்வம் நமது தமிழ் விவசாயம். என் அருமை தமிழ் சொந்தங்களே .....! நமது மொழியான தமிழும் விவசாயமும் நமது இரு கண்கள் ஏன் என்றால் தமிழார்ந்த விவசாயம் தான் நமது மருத்துவமான சித்த மருத்துவ முறை, என் அருமை தமிழ் சொந்தங்களே நான் இங்கு தமிழில் எழுத ஒரு முக்கிய காரணம் உண்டு, என்னவென்றால் தமிழ்தான் உலகின் அனைத்து மொழிகளின் தாய், தாய்வழியாக என் விவசாய உக்திகள், மற்றும் தொழிநுட்பம், சித்த மருத்துவம் போன்ற தகவல்களை பகிர்வதால் அனைத்து மொழிகளும் சிறிதளவாவது சென்றடையும...